Day: July 21, 2022

நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல – ரணில் விக்ரமசிங்கநான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல – ரணில் விக்ரமசிங்க

தான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, மக்களின் நண்பன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (20) மாலை கொழும்பு கங்காராம விகாரைக்கு வந்த அவர், வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கேள்வி – [...]

மின்வெட்டு தொடர்பான அறிவிப்புமின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாளை (22) 3 மணி நேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J,K, L,O, P,Q, R, S, U, V, W, [...]

குறும்படங்கள் மற்றும் மொடலிங் எனும் போர்வையில் விபச்சாரம்குறும்படங்கள் மற்றும் மொடலிங் எனும் போர்வையில் விபச்சாரம்

குறும்படங்கள் மற்றும் மொடலிங் எனும் போர்வையில் உலாவிக் கொண்டு ஒரு மணித்தியாலத்திற்கு 20 ஆயிரம் ரூபா என பேரம் பேசி சிங்கள பிரமுகர்கள் மற்றும் தமிழ் அரசியல்பிரமுகர்கள் என விபச்சார உலகில் கொடிகட்டிப் பறந்த முல்லைத்தீவைச் சேர்ந்த பூர்விகா என்பவர் யாழ்ப்பாணத்தையும் [...]

அதிகாலையில் வீடு புகுந்த நபர் பொதுமக்களால் அடித்துக் கொலைஅதிகாலையில் வீடு புகுந்த நபர் பொதுமக்களால் அடித்துக் கொலை

வீடொன்றுக்குள் அதிகாலை 2.30 மணிக்கு அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். அவர் பலாங்கொடை – முஹூணமலை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து, குறித்த நபரை அம்பியூலன்ஸ் [...]

வவுனியாவில் 15 வயது சிறுவனை காணவில்லைவவுனியாவில் 15 வயது சிறுவனை காணவில்லை

வவுனியாவில் சிறுவனை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, தேக்கவத்தை, ஆலடி சந்தியை சேர்ந்த ஜசோதரன் கிஷால் என்ற பதினைந்து வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இன்று (20) காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற குறித்த சிறுவன் [...]

நீரில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் இருவர் மரணம்நீரில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் இருவர் மரணம்

பேராதனை, நெல்லிகல குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். யட்டகலதென்ன பிரதேசத்தை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் நேற்று (20) மாலை நெல்லிகல குளத்தில் நீராடச் சென்ற போது [...]

யாழில் போதைப்பொருள் பாவனையால் இளைஞன் மரணம்யாழில் போதைப்பொருள் பாவனையால் இளைஞன் மரணம்

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். [...]

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம்வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம்

நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட கடன் வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, அந்தந்த நபர்களின் எதிர்கால கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் வணிகம்/திட்டங்களின் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் [...]