Day: July 17, 2022

மீண்டும் நாடு திரும்புகிறார் கோட்டபாயமீண்டும் நாடு திரும்புகிறார் கோட்டபாய

நாட்டு மக்களின் கடுமையான எதிர்ப்பினால் நாட்டிலிருந்து வௌியேறியதுடன் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மீண்டும் நாடு திரும்பவுள்ளார். ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளைப் பெற உள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு, வாகனங்கள் உள்ளிட்ட [...]

கடமையிலிருந்த இரு பொலிஸார் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்கடமையிலிருந்த இரு பொலிஸார் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்

போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய 24 வயது, மற்றும் 25 வயதான இரு சந்தேகநபர்கள் உட்பட 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி சேருநுவர பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. [...]

பல தடவைகள் மழை பெய்யும்பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில்சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ [...]

சூடானில் பழங்குடியினர் இடையேயான மோதல் – 31 பேர் பலிசூடானில் பழங்குடியினர் இடையேயான மோதல் – 31 பேர் பலி

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ப்ளூ நைல் மாகாணத்தில் பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். அல் – டமாசின், அல்-ருஸ்ஸைர்ஸ் ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கை மீறி, பெர்டி மற்றும் ஹவுசா பழங்குடியினருக்கு இடையே [...]

தேசிய எரிபொருள் அட்டை திட்டம் சாத்தியமில்லை – ஹர்ஷ டி சில்வாதேசிய எரிபொருள் அட்டை திட்டம் சாத்தியமில்லை – ஹர்ஷ டி சில்வா

வாகன உரிமையாளர்களுக்கான தேசிய எரிபொருள் அட்டை முறையின் கீழ் வாராந்தம் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நேற்று (16) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் சாத்தியமானதன்று. என என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த [...]