சூடானில் பழங்குடியினர் இடையேயான மோதல் – 31 பேர் பலி

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ப்ளூ நைல் மாகாணத்தில் பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
அல் – டமாசின், அல்-ருஸ்ஸைர்ஸ் ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கை மீறி, பெர்டி மற்றும் ஹவுசா பழங்குடியினருக்கு இடையே வன்முறை சம்பவம் இடம்பெற்றது.
இதில், 16 கடைகள் சூறையாடப்பட்டதாகவும், 39 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

பரோட்டா பார்சலுக்குள் பாம்பு தோல் – பெரும் அதிர்ச்சி
கேரளா திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வாங்கி [...]

இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் மீது தாக்குதல்
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதை [...]

யாழில் . பிரசவதிக்கு போதைபொருள் பாவித்துவிட்டு வைத்தியசாலைக்கு சென்ற ஆசிரியர்
யாழில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நடன ஆசிரியையாக கடமையாற்றும் இளம் குடும்பப் [...]