Day: May 3, 2022

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவிகுறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சமுர்த்தி, வயோதிப, சிறுநீரக மற்றும் வலுவிழந்தோர் கொடுப்பனவுகளைப் பெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்புப் பட்டியலிலுள்ள குடும்பங்களுக்கு துரிதமாக உதவி வழங்க வேண்டிய தேவையை அரசாங்கம் [...]

யாழ் கொடிகாமத்தில் விபத்து – இளைஞன் உயிரிழப்புயாழ் கொடிகாமத்தில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்று (03) அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொடிகாமம் – கச்சாய் வீதியை சேர்ந்த யோகேஸ்வரன் நிலாந்தன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் [...]

யாழில் இருந்து தமிழகம் செல்ல முற்பட்ட 4 வவுனியா வாசிகள் கைதுயாழில் இருந்து தமிழகம் செல்ல முற்பட்ட 4 வவுனியா வாசிகள் கைது

தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நேற்று (02) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்து, அல்லைப்பிட்டி கடற்பகுதி ஊடாக இந்திய செல்ல முற்பட்ட வேளை கடற்படையினரால் [...]

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானம்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானம்

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை கருத்திற் கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானம் எடுக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ நேற்று சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறானதொன்று நடந்தால், புதிய அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கான [...]

இ.தோ.காங்கிரஸ் கபட நாடகம் ஆடுகிறது – சுமந்திரன்இ.தோ.காங்கிரஸ் கபட நாடகம் ஆடுகிறது – சுமந்திரன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ஷ துரத்தப்பட போகிறார் என தெரியவந்த பின்னரே அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று (02) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் [...]

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இநுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, வௌர்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் [...]

முழுமையாக முடங்கப் போகும் இலங்கைமுழுமையாக முடங்கப் போகும் இலங்கை

இலங்கையில் அனைத்து அரச, அரை அரசாங்க, தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்களும் ஹர்த்தாலுக்கு தயாராகி வருகின்றனர் எதிர்வரும் 6 ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, அன்றைய தினம் அனைத்து [...]

யாழ் நெல்லியடியில் மது விற்பனை நிலையத்தில் கைகலப்பு – ஒருவர் பலியாழ் நெல்லியடியில் மது விற்பனை நிலையத்தில் கைகலப்பு – ஒருவர் பலி

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வல்லையில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி மது விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் போத்தல் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளர்.இச்சம்பவத்தில் குணசேகரம் குணசோதி (வயது 25) நாச்சிமார் கோவிலடி திக்கம் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்தவர் [...]

யாழில் வீடொன்றில் தீ விபத்து – 17 வயது மாணவி உயிரிழப்புயாழில் வீடொன்றில் தீ விபத்து – 17 வயது மாணவி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (02) மாலை இடம்பெற்ற தீ விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழை மகாஐனாக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கற்கும் மாணவியான சுதன் சதுர்சியா (வயது 17) எனும் மாணவியே உயிரிழந்துள்ளார். குறித்த [...]

காற்றின் வேகம் மணிக்கு 50 km வரை அதிகரிக்கும்காற்றின் வேகம் மணிக்கு 50 km வரை அதிகரிக்கும்

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் [...]