Day: May 2, 2022

குளியாப்பிட்டிய விபத்து – 14 வயது சிறுவன் உட்பட மூவர் கைதுகுளியாப்பிட்டிய விபத்து – 14 வயது சிறுவன் உட்பட மூவர் கைது

குளியாப்பிட்டிய, கனதுல்ல பிரதேசத்தில் டிபென்டர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 வயது சிறுவன் ஒருவன் உட்பட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளியாப்பிட்டிய, கனதுல்ல [...]

ஆவா குழுவை சேர்ந்த 16 பேர் கைதுஆவா குழுவை சேர்ந்த 16 பேர் கைது

வவுனியா – ஓமந்தை கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 16 பேர் ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை ஆவா குழுவின் பதாகைகளுடன் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். [...]

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் [...]