Day: April 27, 2022

இலங்கையில் இன்று 3 மணித்தியால மின்வெட்டுஇலங்கையில் இன்று 3 மணித்தியால மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் மூன்று மணித்தியாலத்திற்கும் அதிகளவான காலம் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, A முதல் W வரையான வலயங்களில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை [...]

யாழில் தெரு நாய் கடிக்குள்ளாகியவர் உயிரிழப்பு – வைத்தியரின் அலட்சியமா?யாழில் தெரு நாய் கடிக்குள்ளாகியவர் உயிரிழப்பு – வைத்தியரின் அலட்சியமா?

தெரு நாய் கடிக்குள்ளாகிய குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அவருக்கு விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி வழங்காது ஏற்பு ஊசி மட்டும் பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பைச் சேர்ந்த சபாரத்தினம் கனகலிங்கம் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார். பெப்ரவரி [...]

நடிகர் விமல் மீது புகார் அளித்த தயாரிப்பாளர் கைதுநடிகர் விமல் மீது புகார் அளித்த தயாரிப்பாளர் கைது

தன் மீது பொய் புகார் கொடுத்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தனக்கு விமல் தரவேண்டிய பணத்தை பெற்று தரகோரியும் ஏப்ரல் 22ஆம் தேதி 2022, அன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் மனு அளித்திருந்தார். அதன் [...]

தேர் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலிதேர் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி

தமிழகம் – தஞ்சை அருகே தேரோட்டத்தின் போது மின்சார கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. [...]

கொத்து ரொட்டி – பரோட்டா விலைகள் அதிகரிப்புகொத்து ரொட்டி – பரோட்டா விலைகள் அதிகரிப்பு

நாட்டில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை தொடர்ந்து உணவகங்களில் கொத்து மற்றும் ரொட்டி உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும். என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அசேல சம்பத் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, தேநீர், பால் தேநீர், [...]

பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைபொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உற்பத்திகள் விற்பனை செய்யப்படாத நிலை ஏற்படும் போது, ​​இறக்குமதியாளர்கள் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் [...]

நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலைநபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

பத்தரமுல்லையில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (26) இரவு பல்பொருள் அங்காடிக்கு அருகில் ஒருவர் விழுந்து கிடந்துள்ள நிலையில் அவர் கொஸ்வத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாலபே, பொத்துஅராவ வீதியில் [...]

இலங்கையில் முட்டையின் விலை அதிகரிப்புஇலங்கையில் முட்டையின் விலை அதிகரிப்பு

இலங்கையில் எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயை விட அதிகரிக்கலாமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளதோடு, இந்த விலை உயர்வை தடுக்க முடியாதெனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முட்டை உற்பத்தியின்போது கோழி உணவுக்கு தேவையான [...]

மழை அல்லது இடியுடன் கூடிய மழைமழை அல்லது இடியுடன் கூடிய மழை

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மாகாணத்தில் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என [...]