Day: January 4, 2022

பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் – அட இவராபிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் – அட இவரா

பிக்பாஸ் எல்லா சீசனையும் எத்தனை பேர் முழுவதும் பார்த்தார்கள் என்றால் சரியாக சொல்ல முடியாது. ஆனால் இந்த 5 சீசனிலும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்ள மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அது என்னவென்றால் 5 சீசன் முழுவதும் பேசும் [...]

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சரத்குமார் – குழப்பத்தில் போட்டியாளர்கள்பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சரத்குமார் – குழப்பத்தில் போட்டியாளர்கள்

கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் என்ட்ரி கொடுத்திருப்பது போட்டியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் கமல் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக் [...]

1,000 கி.மீ தொடர்ந்து பயணிக்கும் அதிநவீன எலக்ட்ரிக் கார்1,000 கி.மீ தொடர்ந்து பயணிக்கும் அதிநவீன எலக்ட்ரிக் கார்

ஆயிரம் கிலோ மீட்டர் வரை தொடர்ந்து பயணிக்க கூடிய “Vision EQXX” என்ற புதிய அதிநவீன எலக்ட்ரிக் காரை ஜெர்மன் நாட்டை சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற நுகர்வோர் மின்னணு கண்காட்சியில், இந்த [...]

பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட ஜீவாபிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட ஜீவா

முன்னனி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜீவா, தன்னுடைய பிறந்த நாளில் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். ஆசை ஆசையாய் படத்தில் நடிகராக அறிமுகமானவர் ஜீவா. இவர் ராம், டிஷ்யும், ஈ, நண்பன், நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் நடித்தார். [...]

இன்று 100 மி.மீ மழை பெய்யும் இடங்கள்இன்று 100 மி.மீ மழை பெய்யும் இடங்கள்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் [...]

இன்றைய ராசிபலன்இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்‌. உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள். ரிஷபம் [...]