வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா – வைரலாகும் வீடியோவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா – வைரலாகும் வீடியோ
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இளையராஜா இசையமைத்து வருகிறார். இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் [...]