போராட்டம் நடாத்திய மாணவர்கள் மீது தாக்குதல் – பொதுஜன பெரமுன உறுப்பினர் கைதுபோராட்டம் நடாத்திய மாணவர்கள் மீது தாக்குதல் – பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது
அரசாங்கத்திற்கு எதிராக களனி பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலகம் விளைவித்ததுடன், மாணவர்களை தாக்கி, கொட்டகையை பிடுங்கி எறிந்து அட்டகாசம் புரிந்த பொஜன பெரமுன பிரதேசசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார். துமிந்த பெரேரா என்ற குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை பலர் [...]