யாழ்ப்பாணம் தொழில்சார் பல்கலைக்கழகத்தின் பத்தாவது வருட நிறைவோடு முதன்முறையாக அரசியல் விஞ்ஞான டிப்ளோமா பட்டம் வழங்கலும் இடம்பெற்றது…இந்நிகழ்வு பல்கலைக்கழக முதல்வர் கலாநிதி S.செல்வநாயகம் மற்றும் அரசியல் விஞ்ஞான ஆசான் பீடாதிபதி உயர்திரு புவனதாஸ் தலமையிலும் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தேர்தல் கண்காணிப்பு உயர்திரு விக்ரர் கலந்து சிறப்பித்தார்.சிறப்புவிருந்தினராக பொறியியல் துறை விரிவுரையாளர்கள் தமிழ் விரிவுரையாளர் உயர்திரு வேல்நந்தன் இமை மீடியாப்பணிப்பாளர் கலந்து கொண்டனர்
நிகழ்வில் ஐம்பது மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்பட்டது