தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் இராஜினாமா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எவ்வாறாயினும் அக்கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் வரை தாம் பிரதமராக நீடிப்பதாக பிரித்தானிய பிரதமர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

அறையில் இருந்த மர்ம நபர் – மனைவியை கொலை செய்த கணவன்
லங்காபுர பிரதேச செயலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் [...]

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் பால்மாவின் விலைகள்
எதிர்வரும் சில தினங்களில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என [...]

ரயில் பயணிகளுக்கனா அறிவிப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் 30 குறுகிய தூர ரயில் பயணங்கள் இடைநிறுத்தப்படும் [...]