தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் – நடிகை மீனா வேண்டுகோள்
கணவரின் இறப்பு குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கணவர் வித்யா சாகர் இறப்பால், மிகுந்த கவலையில் இருப்பதாகவும், தங்களது தனி உரிமைக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இக்கட்டான நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மீனா தெரிவித்துள்ளார்.