இன்று முதல் இரவுநேர மின்வெட்டு

இன்று (02) முதல் நாடளாவிய ரீதியில் மீண்டும் இரவுநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23 ஆம் திகதி முதல் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை.
எவ்வாறாயினும், இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை இரவு வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றும் நாளையும் (03) பகல் வேளையில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஜூன் 4 ஆம் திகதி இரவு வேளையில் மட்டும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜூன் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

இன்றைய மின் வெட்டு விபரம்
செவ்வாய் கிழமைக்கான (27) மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு [...]

இளம் ஆசிரியையின் புகைப்படத்தை நிர்வாண படங்களுடன் இணைத்த 17 வயது பிக்கு
இளம் பெண் ஆசிரியை ஒருவருடைய முகத்தை நிர்வாண படங்களுக்கு பொருத்தி அதனை வட்ஸ்அப் [...]

யாழில் ஸ்பெயின் நாட்டு பெண் மீது பாலியல் துன்புறுத்தல் – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்
யாழ்.காரைநகர் – கசூரினா கடற்கரைக்க சென்றிருந்த ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவர் மீது [...]