யாழில் 4 கோடி பெறுமதியான தங்கத்துடன் 3 பேர் கைது

இலங்கை சுங்க திணைக்களத்தின் யாழ்.காங்கேசன்துறை பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தலைமன்னார் கடற்பரப்பில் சந்தேக நபர்கள் மூவருடன் தங்கம் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் புதுக்குடியிருப்பு மற்றும் பேசாலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கத்தின் காங்கேசன்துறை பிரிவினர்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

நாளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கும்
அரச ஊழியர் சங்கங்கள் இணைந்து நாளை பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், பணிபுறக்கணிப்பு [...]

புகையிரதக் கட்டணத்தில் மாற்றம் இல்லை
டீசல் விலை குறைந்துள்ள போதிலும், புகையிரதக் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்படவில்லை [...]

இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் மிக வேதனை தருகிறது – ஜெ.மயூரக்குருக்கள்
இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் தொடர்கின்ற செயல் மிக வேதனை தருகிறது என [...]