விமல் வீரவங்சவின் மனைவி விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சசி வீரவன்சவுக்கு அண்மையில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related Post

ஜேர்மனியில் வங்கியில் பணம் வைத்துள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை
ஜேர்மனியில் வங்கியில் பணம் வைத்துள்ளவர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [...]

யாழில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபருக்கு சரமாரி வாள்வெட்டு
தமிழ்தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் மீது இன்று அதிகாலை இனந்தொியாத நபர்கள் [...]

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசிய பிரிவு வன்மையாக [...]