அதிகரிக்கும் நீர் மட்டம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு

கடும் மழை காரணமாக களனி, ஜின் மற்றும் நில்வலா ஆறுகளிலும் அத்தனகல்லு ஓயாவிலும் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 48 மணித்தியாலங்களில் ஆற்றை அண்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் மற்றும் நீரியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தெதுரு ஓயா, மஹா ஓயா, பெந்தர கங்கை மற்றும் கிரம ஓயா ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமை தொடர்பில் தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related Post

எவ்வித பதவிகழும் தேவை இல்லை – வீ. இராதாகிருஷ்ணன்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான புதிய அரசில் இணைந்து, எவ்வித பதவிகளையும் ஏற்காதிருக்க [...]

வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்
14 வயது மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சிறுமி [...]

தங்க மோதிரம் வென்ற செந்தில் தொண்டமானின் காளை
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் இரு காளைகள் [...]