எரிவாயு விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

மேலும் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை பிற்பகல் 1 மணிக்கு இந்த கப்பல் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related Post

ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் தனது கடமை துப்பாக்கியால் சுட்டு [...]

“ஆவா” வாள்வெட்டு குழு தலைவன் மீது வாள்வெட்டு – 5 பேர் கைது
“ஆவா” என அழைக்கப்படும் வாள்வெட்டு குழுவின் தலைவர் மீது தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அருகில் [...]

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – இருவர் படுகாயம்
இன்று (22) பிற்பகல் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அரச பேருந்துடன் [...]