ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் தனது கடமை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *