கொடிய நோயை காசாக மாற்ற ஆரம்பித்துள்ள சீனா

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

சீனாவில் உள்ள வைரஸ் ஆராட்சி மையங்கள் மீண்டும் படு பிசியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது உலகில் பரவி வரும் குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பது, அது தொற்றி விட்டதா? என்று பரிசோதனை செய்து பார்க்க டெஸ்டிங் கிட், பரிசோதனை செய்யும் கருவிகள்.

என பல பொருட்களை சீன நிறுவனங்கள் ஏற்கனவே தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். கொரோனா போல குரங்கு அம்மை நோயையும் காசாக்க சீன கம்பெனிகள் தவறவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் குரங்கு அம்மை நோய் தற்போது பல நாடுகளில் பரவி விட்டது. இது கட்டுக்கு அடங்காமல் போக வாய்ப்புகள் உள்ளது என்ற அச்சம் தற்போது தோன்றியுள்ளது.