நுண்ணறிவுத் திறன் கொண்ட செயற்கை பெண்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

சீனாவில் தயாரிக்கப்பட்ட நுண்ணறிவு திறன் கொண்ட செயற்கைப் பெண் தற்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயற்கைப் பெண்ணின்
உடல், ஃபாண்டா ஃபிளெஷ் மெட்டீரியல் மற்றும் சிலிகான் பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 72 மணி நேரம் தடையின்றி வேலை செய்யும்.

இதன் சந்தை விலை இந்திய ரூபாயில் 200000 + வரியுடன்.
HOORI என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது.
இது செயற்கை நுண்ணறிவில் செயல்படுவதால் மனிதர்களின் கட்டளைகளை ஏற்று வேலையை செய்யமுடியும்.எந்த மொழியையும் 99% துல்லியத்துடன் பேச முடியும் போன்ற நவீன நுட்பங்களுடன் இந்தப் பெண் உருவாக்கப்பட்டுள்ளது.