எரிவாயு விநியோகம் நிறுத்தம்


நாளைய தினம் எரிவாயு விநியோகிப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாளைய தினம் யாரும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *