யாழ். சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய பேருந்து – இருவர் படுகாயம்

யாழ்.சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

தமிழ் கட்சிகளின் தலைவர்களுடன் அமெரிக்க தூதுவர் ஜுலி சுங் சந்திப்பு
யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்துள்ள இலங்கைக்கான அமெரிக்க துாதுவர் ஜீலி சுங் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் [...]

முல்லைத்தீவில் காணி சுவீகரிப்பு – யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை [...]

யாழ் மருதனார்மடத்தில் இருவர் கைது – கத்தி மீட்பு
யாழ்.மருதனார்மடம் பகுதியில் குற்றச் செயல்கள் பலவற்றுடன் சம்மந்தப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த இருவர் [...]