திரைப்பட விழாவில் நிர்வாணமாக வந்த பெண்

பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவில் அரைகுறை ஆடையுடன் வந்த பெண் போராட்டக்காரர் ஒருவர் உடலில் உக்ரைன் கொடியின் வண்ணம் தீட்டி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள் என்ற கோஷத்துடன் தனது ஆடையைக் கழற்றி வீசிய அந்தப் பெண் உக்ரைன் வண்ணங்களுடன் அரை நிர்வாணமாக நின்றுள்ளார்.
அவர் உடலில் கைகள் படருவது போல் சித்திரங்கள் தீட்டப்பட்டு இருந்தன.
உடனடியாக அதிகாரிகள் அவரை சூழ்ந்து ஆடையைப் போர்த்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவத்தால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Related Post

மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்
பிரபல நடிகையாக பல மொழிகளில் நடித்து வரும் நிதி அகர்வால் தற்போது மதுபான [...]

தளபதி 67 இல் விஜய்க்கு மனைவியாக திரிஷா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” படத்தை தொடர்ந்து அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி [...]

சிக்கலில் ஐஸ்வர்யா ராய் – ஆஜராக அதிரடி சம்மன்
ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட 500 இந்தியர்களின் பெயர்கள் பனாமா ஆவணத்தில் [...]