தளபதி 67 இல் விஜய்க்கு மனைவியாக திரிஷா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” படத்தை தொடர்ந்து அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 67.
விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
வில்லன்களாக பிரித்விராஜ், சஞ்சய் தத், கவுதம் மேனன், அர்ஜுன் என பல நட்சத்திரங்கள் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிகை சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தெரிவிக்கின்றனர். மேலும், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கப் போகிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது தளபதி 67 படத்தில் விஜய்யின் மனைவி கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். என தகவல் கசிந்துள்ளது.
கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களை தொடர்ந்து ஐந்தாவது முறையாக விஜய், திரிஷா இணைந்து நடிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Post

6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன்
முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரும் 6 வருடங்களுக்குப் பிறகு [...]

ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு எதிர்ப்பு
திரைப்படங்களை விமர்சனம் செய்து பாப்புலர் ஆனவர் ப்ளூ சட்டை மாறன். அவர் விமர்சனம் [...]

சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை – கணவர் கைது
காணாமல் போயிருந்த பங்களாதேஷின் பிரபல நடிகையான 45 வயதுடைய ரைமா இஸ்லாம் ஷிமு [...]