வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 244 கைதிகளுக்கு விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (15) இம்முறை 244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் 34 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, அத்தகைய சிறப்பு அரச மன்னிப்பு அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அதன்படி நாட்டிலுள்ள அனைத்து சிறைகளில் இருந்தும் 244 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
Related Post

தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்
மூத்த தமிழ் அறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜன் [...]

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்த்தர் அடித்துக் கொலை – சந்தேகநபர் கொழும்பில் கைது
கிளிநொச்சி நகரில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் [...]

யாழ் மாநகரசபை ஆணையாளர் பெண் ஒருவருடன் தகாத வார்த்தை பிரயோகம்
யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகஸ்த்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் [...]