அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு இலங்கை மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related Post
கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் விடுதலை
கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் சிறப்பு அரச மன்னிப்பின் கீழ் விடுதலை [...]
இலங்கையில் இன்றைய காற்று மாசுபாடு விபரம்
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (டிஎம்சி) அவசர செயற்பாட்டு மையம், இலங்கையில் இன்று வளிமண்டல [...]
நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த சர்வதேசம் தவறி உள்ளது
வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், [...]