யாழில் பெண் ஒருவர் போராட்டம்

சுற்றுச்சூழலுக்கு நீதி வேண்டும் என கோரி யாழ்.மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன் பெண்ணொருவர் பதாதையை தாங்கியவாறு போராட்டம் நடத்தியுள்ளார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த கவனயீர்ப்பில் பெண் ஒருவர் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.
Related Post

போராட்ட களத்தில் மகிந்தவின் ஆதரவு எம்.பி திடீர் மரணம்
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையின் போது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக [...]

யாழில் மின்சாரம் தாக்கி உயர்தர மாணவன் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [...]

இலங்கையில் தேர்தல் வேண்டும் – இத்தாலியில் ஆர்ப்பாட்டம்
இத்தாலியின் மிலானோ நகரில் இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் [...]