Day: August 18, 2024

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. [...]

யாழ் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்புயாழ் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு 12 இல் வசிக்கும் 44 வயதுடைய நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தநிலையில், நேற்று சனிக்கிழமை திடீர் சுகவீனம் காரணமாக மூச்சு விட [...]

யாழ் வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து தாக்குதல் – 3 பேர் கைதுயாழ் வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து தாக்குதல் – 3 பேர் கைது

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து ஜந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். [...]