ஜோ பைடனுக்கு கொவிட் தொற்று

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பின்னர் குணமடைந்தார்.
81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது சுகவீனம் காரணமாக இன்று (18) நடைபெறவிருந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தையும் ரத்து செய்துள்ளார்.
Related Post

அவசர வேண்டுகோள் – இவர்களைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் உடனே அறியத்தரவும்
📳071-8591324☎️021-2263227 இவர்கள் இருவரும் திக்கம் பொது சந்தைக்கு அருகில் வைத்து இன்று காலை [...]

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு
வரும் ஏப்ரல் மாதமளவில் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், மக்கள் நிம்மதி [...]

கால்வாயில் தவறி விழுந்த 14 வயது மாணவன் வைத்தியசாலையில் உயிரிழப்பு
கால்வாய்க்குள் தவறி விழுந்த 14 வயது சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளான். [...]