உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு
2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.
பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related Post
ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட தீர்மானம்
சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்த [...]
பாடசாலை நேரம் ஒரு மணித்தியாலம் அதிகரிப்பு
இவ்வருடத்திற்கான கல்வித் தவணைக் காலத்திற்கு பாடசாலை நேரத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. [...]
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் இடம் பிடித்த மாகாணம்
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கிழக்கு மாகாணம் [...]