நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர் பலி

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
என்கா என்ற மாகாணத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கர நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலச்சரிவில் 6 கிராம மக்கள் சிக்கியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Related Post

பல்கலைக்கழக விடுதியில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் மாணவர் ஒன்றிய [...]

இந்தியாவுடனான மோதலால் கனடாவுக்கு இழப்பு எவ்வளவு தெரியுமா
இந்தியாவை வம்புக்கிழுத்ததால், கனடா, சுமார் 700 மில்லியன் டொலர்கள் அளவுக்கு பொருளாதார இழப்பை [...]

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகளில் இடம்பெற்ற மோசடி
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹட்டன், கொத்மலை மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய கல்வி வலயங்களின் [...]