யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்த அழைப்பு விடுக்கப்பட்டமைக்கமைய, இன்று (13) காலை 10 மணியளவில் யாழ். பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Post

ரணிலுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றிலில் [...]

யாழில் மீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்த வர்த்தகர்
யாழ்.நகர வர்த்தகர் ஒருவர் மீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [...]

போதைப் பொருளுக்கு அடிமையாகி குடும்பஸ்தர் பலி
போதைப் பொருளுக்கு அடிமையாகி வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த [...]