வானிலை மையம் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
![](https://imaifm.com/wp-content/uploads/2024/04/வெப்பமான-வானிலை.jpg)
வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலயவில் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும் மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பம், கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.