![](https://imaifm.com/wp-content/uploads/2024/04/பதற்றம்.jpg)
கிளி பொன்னாவெளியில் பதற்றம் – டக்ளஸ் – பொதுமக்கள் இடையே மோதல்கிளி பொன்னாவெளியில் பதற்றம் – டக்ளஸ் – பொதுமக்கள் இடையே மோதல்
கிளிநொச்சி – பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (05) பகல் இடம்பெற்றுள்ளது. பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு [...]