அரிசி மற்றும் வெங்காயத்திற்கான வரி குறைப்பு

ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி நேற்று (27) முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெரிய வெங்காயத்தின் (இளஞ்சிவப்பு வெங்காயம்) இறக்குமதிக்கான வரி 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை கிலோ கிராம் ஒன்றுக்கு 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
Related Post

மீண்டும் வெதுப்பக பொருட்களின் விலை உயரும்
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று அமுலுக்கு வருவதை அடுத்து வெதுப்பக உற்பத்திகளின் [...]

யுவதி ஒருவரின் சடலம் மீட்பு – கொலை என சந்தேகம்
கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரின் சடலம் கொழும்பு குதிரை பந்தய திடலில் [...]

இ.தோ.காங்கிரஸ் கபட நாடகம் ஆடுகிறது – சுமந்திரன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ஷ துரத்தப்பட போகிறார் என தெரியவந்த [...]