யுவதி ஒருவரின் சடலம் மீட்பு – கொலை என சந்தேகம்
கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரின் சடலம் கொழும்பு குதிரை பந்தய திடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் கறுவாத்தோட்டம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய இடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related Post
விவசாயிகளுக்கு ரூ.25,000 உர மானியம்
நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் உதவித் தொகை வழங்குவதாக விவசாய [...]
மன்னார் கட்டுக்கரையில் மீன் பிடி வள்ளம் நீரில் மூழ்கி ஒருவர் பலி
மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(2) படகு (வள்ளம்) ஒன்றில் மீன் பிடிக்கச் [...]
புகைரதத்தின் கழிவறைக்குள் கைவிடப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை
கொழும்பு – கோட்யைிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த புகைரதத்தின் கழிவறைக்குள் இருந்து குழந்தை [...]