யாழில் பால் புரைக்கேறி சிசுவொன்று உயிரிழப்பு

பால் புரைக்கேறியதில் 28 நாள் சிசுவொன்று யாழில் உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சசிக்குமார் பிரதீபா எனும் சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தயார் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சிசுவுக்கு பால் ஊட்டி விட்டு , குழந்தையை படுக்க வைத்துள்ளார்.
சிறிது நேரத்தில் குழந்தை அசைவின்றி காணப்படுவதனை அவதானித்து , குழந்தையை எழுப்பியபோது குழந்தை மயக்கமான நிலையில் காணப்பட்டமையால் ,குழந்தையை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டது என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
Related Post

திரிபோஷாவில் நச்சுத்தன்மை இருப்பது உண்மைதான் – சுகாதார அமைச்சர்
திரிபோஷா தொடர்பில் பிரச்சினை இருப்பதை தானும் ஒப்புக்கொள்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல [...]

மானிப்பாயில் விபத்து – தந்தை உட்பட இரு பிள்ளைகள் காயம்
மானிப்பாய் யாழ்ப்பாணம் வீதியில் மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் பாடசாலை மாணவர்களை ஏத்தி [...]

யாழில் 4 வயதுச் சிறுமி சித்திரவதை – தந்தை கைது
யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார் என்று [...]