ஹந்தான மலையில் சிக்கிய 180 மாணவர்கள் மீட்பு

ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போதே அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக குறித்த மாணவர்கள் நேற்றைய தினம்(02) அங்கு சிக்குண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related Post

எரிபொருள் பவுசர், முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி, 06 பேர் வைத்தியசாலையில்
மலையகப் பகுதியில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 06 [...]

லிட்ரோ எரிவாயு நிறுவனம் விஷேட அறிவிப்பு
எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி [...]

ஜனாதிபதியின் வேட்டை ஆரம்பம் – காலி முகத்திடலை சுற்றிவளைத்த பாதுகாப்பு படை
காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் கூடாரங்களை [...]