லிட்ரோ எரிவாயு நிறுவனம் விஷேட அறிவிப்பு

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (07) கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய நகரங்களில் மாத்திரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் விநியோகஸ்தர்களின் விபரங்களை www.litrogas.com இன் ஊடாக பார்வையிடுமாறு லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related Post

மகிந்த ராஜபக்ச உட்பட ஏழுபேரை கைதுசெய்யுங்கள்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட 7 பேரை கைதுசெய்யவேண்டும் என நீதிமன்றில் [...]

ஹமாஸ் ஆயுத குழுவுக்கு சங்கூத இஸ்ரேல் உடன் இணைந்த அமெரிக்கா
[...]

தாயக பூமியினை ஆக்கிரமிக்க விடமாட்டோம்
ஏந்த வடிவத்தில் ஆக்கிரமிப்பு வந்தாலும் தொடர்ந்து எங்களது மக்கள் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்பை [...]