துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத நபர் பலி

தினமும் இரவு 10.30 க்கு "நாளை நமதே" - உங்கள் இமை வானொலியில்

லுனுகம்வெஹர வனப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்