யாழில் Sinopec ஒயில் அறிமுகம்
Sinopec நிறுவனத்தால் யாழில் இன்று Gold mount brothers pvt மூலமாக புதிய ஒயில் வகை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மானிப்பாய் Gold mount brothers pvt நிறுவனத்தில் வைத்து சம்பிரதாய முறையில் அதி பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலங்கையில் Sinopec பெட்ரோல் நிறுவனமும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.