மதுபான விருந்து ஒன்றில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை அடுத்து நபர் ஒருவர் மற்றுமொருவரை சுட்டுக் கொன்றுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் எஹதுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிரிய, அம்போகம பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மதுபான விருந்து நடந்த வீட்டின் உரிமையாளர், வீட்டின் முன் வசிப்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

நேபாளத்தில் பாரிய நிலநடுக்கம் – இதுவரை 128 பேர் உயிரிழப்பு
நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 128 பேர் பரிதாபமாக உயிரிழந்த [...]

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
இலங்கை – சீனா சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை துரிதப்படுத்த இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளதாக [...]

அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது – இலங்கை மத்திய வங்கி
வெளிநாடுகளில் பணியாற்றும் இளைஞர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது என்று [...]