வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்


கொல்லப்பட்டவர் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

காலி, டிக்சன் வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *