Day: September 23, 2023

முல்லைத்தீவில் 15 வயதான சிறுமி சிறிய தந்தையால் கர்ப்பம்முல்லைத்தீவில் 15 வயதான சிறுமி சிறிய தந்தையால் கர்ப்பம்

முல்லைத்தீவில் 9 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி ஒருவர் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி கடந்த 6 வருடங்களின் முன்னர் அவருக்கு 9 வயதாகிய பொழுது அயல் வீட்டார் [...]

வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

கொல்லப்பட்டவர் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர். காலி, டிக்சன் வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. [...]

கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தியுடன் மோதிய பேருந்து – 13 பேர் காயம்கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தியுடன் மோதிய பேருந்து – 13 பேர் காயம்

கம்பஹா,பெலும்மஹர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பெலும்மஹர சந்தியில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதன்போது திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் [...]

சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள இருக்கும்ஞானக்குழந்தைக்கு உதவிசர்வதேச போட்டியில் கலந்துகொள்ள இருக்கும்ஞானக்குழந்தைக்கு உதவி

தாயுடன் மலேசியாவில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் நமது ஞானக்குழந்தை அருணனுக்கு உறுதியளித்தபடி முழுச்செலவின் ஒருபகுதியான ஒன்றரை லட்சம் ருபாவை இன்றைய தினம் ஏற்பாட்டாளர்களின் அறிவுத்தலுக்கு இணங்க முதற்கட்டமாக பெற்றோரூடாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்த வங்கிக் [...]

இந்த உணவுகளுடன் எலுமிச்சையை சேர்த்து சாப்பிடவே கூடாதாம்இந்த உணவுகளுடன் எலுமிச்சையை சேர்த்து சாப்பிடவே கூடாதாம்

மிகவும் பிரபலமான உணவு பொருட்களில் எலுமிச்சையும் ஒன்று. இது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குவது முதல் சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பிலும் பல அதிசயங்களை செய்கிறது. வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றுகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் எலுமிச்சை அதன் பல்துறை சுவை [...]

33 வருடங்கள் இராணு கட்டுப்பாட்டில் இருந்த அம்மனுக்கு விடுதலை33 வருடங்கள் இராணு கட்டுப்பாட்டில் இருந்த அம்மனுக்கு விடுதலை

கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர், சுமார் 33 வருடங்களுக்கு பின்னர் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர். கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் [...]

100 அடி ஆழ திடீர் பள்ளம் – ஆங்கிலேயர் காலத்து தங்க சுரங்கமா?100 அடி ஆழ திடீர் பள்ளம் – ஆங்கிலேயர் காலத்து தங்க சுரங்கமா?

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அத்திக்குன்னா பகுதியில் தனியார் தேயிலை தோட்ட குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென பூமி உள்வாங்கியது. கிணறு வடிவில் சுமார் 30 அடி ஆழத்திற்கு திடீர் [...]

இலங்கையை சேர்ந்த தந்தை மற்றும் மகள் நோர்வே தேர்தலில் வெற்றிஇலங்கையை சேர்ந்த தந்தை மற்றும் மகள் நோர்வே தேர்தலில் வெற்றி

நோர்வே – ஒஸ்லோ தேர்தல்களில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகளுமான அனீஸ் ரவூப் மற்றும் அவரது மகளான தமீனா செரிப்டீன் ரவூப் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தந்தையும் மகளும் இருவேறு பிரதான கட்சிகளின் சார்பில் முறையே கன்சர்வேட்டிவ் கட்சியிலும், தொழிலாளர் [...]

கார்கில்ஸ் ஊழியர்களால் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட இளம் பெண்கார்கில்ஸ் ஊழியர்களால் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட இளம் பெண்

இலங்கையில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கெட்டான கார்கில்ஸில் இளம் பெண் ஒருவர் ஊழியர்களால் தாக்கப்பட்ட காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹன்வெல்ல கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் பெண் வாடிக்கையாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதேவேளை [...]

இலங்கையில் பாணுக்குள் சிக்கிய பீடி துண்டுஇலங்கையில் பாணுக்குள் சிக்கிய பீடி துண்டு

மாத்தறையில் பாண் ஒன்றை கொள்வனவு செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று காத்திருந்தது. குறித்த பெண் வாங்கிய பாணுக்குள் இருந்து இன்று காலை பீடி துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் அதே கடையில் இரண்டு பாண்களை வாங்கினார் காலையில், தன் பிள்ளைகள் [...]

சேவையில் இருந்து விலகிய 957 வைத்தியர்கள்சேவையில் இருந்து விலகிய 957 வைத்தியர்கள்

இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் வைத்தயி சேவையில் இருந்து விலகியுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழுவில் தெரியவந்துள்ளது. 05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து ராஜினாமா பெற்றமை, முன்னறிவிப்பின்றி சேவையில் [...]

சுருதியை நெருங்கிய மர்ம நபர் – அடுத்து நடந்தது என்னசுருதியை நெருங்கிய மர்ம நபர் – அடுத்து நடந்தது என்ன

நடிகை சுருதிஹாசனை சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் மர்ம நபர் பின்தொடர்ந்ததும், அவரை பார்த்து சுருதிஹாசன் கடுப்பாகி சத்தம் போட்டதும் பரபரப்பானது. தற்போது ரசிகர் ஒருவர் வலைத்தளத்தில் சுருதிஹாசனிடம் மும்பை விமான நிலையத்தில் சந்தித்த கசப்பான அனுபவம் பற்றி [...]

சிறுவர் இல்லத்தில் இருந்து 14 வயது சிறுமி மாயம்சிறுவர் இல்லத்தில் இருந்து 14 வயது சிறுமி மாயம்

குருநாகல் பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த பிள்ளையொன்று காணாமல் போயுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிள்ளை மாதம்பே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையது என பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளை காணாமல் போனமை குறித்து சிறுவர் இல்லத்தின் பாதுகாவலர்கள் பொலிஸில் [...]

வடக்கில் நிரந்தர வீடுகள் இல்லாதவர்ளுக்கு நிரந்தர வீடுகள்வடக்கில் நிரந்தர வீடுகள் இல்லாதவர்ளுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது அலுவலகத்தில் வீட்டுத்திட்டம் [...]

இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கைஇறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை

தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ள வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை எதிர்வரும் மாதம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் [...]

“கலாநிதி மாக்ரேட் ராஜேந்திரம்” பேருந்து தரிப்பிடம் மக்களிடம் கையளிப்பு“கலாநிதி மாக்ரேட் ராஜேந்திரம்” பேருந்து தரிப்பிடம் மக்களிடம் கையளிப்பு

மானிப்பாய் பொலீஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பேருந்து தரிப்பு நிலையம் இயேசு ஜீவிக்கிறார் சர்வதேச சுவிஸ்ட ஊழியம் சமூகத் தொண்டில் பேருந்து தரிப்பு நிலையம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் கலாநிதி மாக்ரேட் ராஜேந்திரம் [...]