Day: September 16, 2023

எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் மோதி இளைஞன் பலிஎரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் மோதி இளைஞன் பலி

அனுராதபுரத்தில் இருந்து கொலன்னாவை நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (15) இரவு 11.15 மணியளவில் மஹவ மடபொகுன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். உயிரிழந்தவர் மஹவ மடபொகுன பகுதியைச் சேர்ந்த 26 [...]

புதுக்குடியிருப்பில் ஆணின் சடலம் மீட்புபுதுக்குடியிருப்பில் ஆணின் சடலம் மீட்பு

புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள காணியில் சிதைவடைந்து நிலையில் ஆணின் உடலம் ஒன்று மீட்பு. [...]

உயிரிழந்த நல்லூர் ஆலய பணியாளருக்கு வீடு – தியாகி அறக்கொடைஉயிரிழந்த நல்லூர் ஆலய பணியாளருக்கு வீடு – தியாகி அறக்கொடை

யாழ்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனம் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி அண்மையில் உயிரிழந்தார். செய்தி அறிந்த தியாகி அறக்கொடை நிறுவன தலைவர் தியாகி தியாகேந்திரன் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உடனடியாகவே நேரில் சென்று ஒருலட்சம் ரூபாவை வழங்கியதோடு அவர்களுக்கான சொந்த [...]

மின்சாரக் கட்டணத்தை 32 வீதத்தால் உயர்த்துமாறு கோரிக்கைமின்சாரக் கட்டணத்தை 32 வீதத்தால் உயர்த்துமாறு கோரிக்கை

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு தேவையான தரவுகளை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது. தேவையான தரவுகள் விரைவில் வழங்கப்படும் என [...]

யாழில் காதல் விவகாரத்தால் வீடு புகுந்து வன்முறை – 5 பேர் காயம்யாழில் காதல் விவகாரத்தால் வீடு புகுந்து வன்முறை – 5 பேர் காயம்

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் உள்ள வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 பேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி, வன்னியசிங்கம் [...]

மட்டு போதனாவில் 17 வயது சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்மட்டு போதனாவில் 17 வயது சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு சென்ற சிறுமி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி திராய்மடு பகுதியை சேர்ந்த சாந்தகுமார் இப்சிபா என்ற (17) வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மேலும் சம்பவம் தெரியவருகையில். கா [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்று (16ஆம் திகதி) மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு [...]