ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி டவுன் ஹோல் பகுதியில் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *