மலையகத்தில் காணாமல்போன யுவதிகள் கொழும்பில்

அக்கரப்பத்தனையில் விறகு தேடச் சென்றிருந்த நிலையில் கடந்த 6 நாட்களாகக் காணாமல்போயிருந்த இரண்டு யுவதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்
குறித்த இருவரும் கொழும்பில் இருக்கின்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்கச் சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பாதமையால் அக்கரப்பத்தனைப் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
காணாமல்போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் 15 மற்றும் 18 வயதுகளையுடைய யுவதிகளாவர்.
இந்நிலையில், குறித்த இருவரும் கொழும்பில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது
Related Post

முல்லைத்தீவில் கனமழை | வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள [...]

நல்லூர் கந்தன் மற்றும் நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்த பாஜக அண்ணாமலை
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலை யாழ்ப்பாணம் [...]

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு செருப்படி கொடுத்த மக்கள்
ஜனாதிபதி கோட்டா – ரணில் சாபத்தை முறியடிப்போம்’ என்ற தொனிப்பொருளில் புத்தளத்தில் ஐக்கிய [...]