யாழ் பண்ணை கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்.பண்ணை கடலில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் கரை ஒதுங்கிய நிலையில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என கூறியுள்ள யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Related Post

காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் பலி
நெல்லை பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் நிறுத்திவைக்கப்பட்ட காருக்குள் விளையாடச்சென்ற 3 குழந்தைகள் [...]

சிறுவர்களின் வயதெல்லை உயர்கிறது
சிறுவராக இருக்கும் ஒருவரின் வயது 16 லிருந்து 18 ஆக உயர்த்தப்பட வேண்டும் [...]

இலங்கையில் எரிவாயுவின் விலை 200 ரூபாயினால் அதிகரிப்பு
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிவாயுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இவ்வாறான [...]