தீ விபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பலி – தந்தை வைத்தியசாலையில்

அநுராதபுரத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்த தந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு அநுராதபுரம், எலயாபத்துவ பகுதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

இசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
காலி, தடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் [...]

அம்பாறையில் 15 வயதுடைய சிறுவனை காணவில்லை
அம்பாறை கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்று [...]

வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன மூன்று மாம்பழங்கள்
மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன நிகழ்வொன்று [...]