பாணின் விலை 10 ரூபாய் குறைப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் க.குணரட்ணம் அறிவித்துள்ளார்.
இதன்படி பாண் ஒன்றின் புதிய விலை 180 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

அரிசி மற்றும் வெங்காயத்திற்கான வரி குறைப்பு
ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி [...]

பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய் – மூவரும் ஆபத்தான நிலையில்
தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் அருந்திய நிலையில் [...]

யாழில் டெங்கு, சுவாச தொற்று மற்றும் உண்ணிக் காய்ச்சல் பரவலும் தீவிரம்
தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நோய்க்கு மேலதிகமாக வேறு நோய்களும் பரவுகிறது என தெரிவித்த [...]